இராமநாதபுரம்

இஃப்தார் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மண்டபம் ஒன்றிய இப்தார் மற்றும் ஈமானிய அமர்வு…

தமுமுக மண்டபம் பேரூர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் ரய்யானை நோக்கி வாருங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் மெளலவி ரிஸ்கான் மதனி மெளலவி மில்லத் பிர்தவ்சி அவர்கள்

200 க்கும் மேற்பட்ட பேர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மாலை 5 மணி முதல் 6-30 வரை சிறப்பாக நடந்து முடிந்தது
மாநில துணை பொதுச் செயலாளர் S.சலீமுல்லா கான் மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம் மமக மாவட்ட செயலாளர் ஆசிக் மாவட்ட பொருளாளர் ஷபிக் மாநில வர்த்தக அணி செயலாளர் பரகத்துல்லாஹ் மாவட்ட துணை செயலாளர் மைதீன் ராஜா மாவட்ட அணி நிர்வாகிகள் நைனா முகம்மது ரஜப் ரஹ்மான் பயாஸ் மண்டபம் ஒன்றிய தலைவர் செய்யது உசேன் ஒன்றிய செயலாளர் சகுபர் ஒன்றிய பொருளாளர் ரியால் உள்பட ராமேஸ்வரம், தங்கச்சிமடம், புதுமடம் மற்றும் இருமேனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் மண்டபம் நகர் கிளை தலைவர் S.A.சாகுல் ஹமீது அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button