இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு
வணக்கம்🙏🏻
முதுகுளத்தூர் மின் பிரிவில் 18.06.2025 / புதன் அன்று முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
முதுகுளத்தூர்
மேலசாக்குளம்
கீழச்சாக்குளம்
கடம்பங்குளம்
மேலகண்ணிச்சேரி
கிடாத்திருக்கை
ஆத்திக்குளம்
காக்கூர்
புளியங்குடி
ஆதனகுறுச்சி
கீழ/மேலத்தூவல்
விளங்குலத்தூர்
வெங்கலக்குறிச்சி
கீழகண்ணிச்சேரி
பெருங்கருணை
நல்லூர்
கீரனூர்
ஆணைசேரி
மணலூர்
ஆரபத்தி
மணிபுரம்
விக்கிரபாண்டிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
✍🏻
உதவி செயற்பொறியாளர் விநியோகம் முதுகுளத்தூர்




