இராமநாதபுரம்
அமைச்சருடன் சந்திப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தேரிருவேலி கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் நிமித்தமாக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உடன் சந்தித்து பேசினர்.





