இராமநாதபுரம்
முற்றுகைப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவில் வழங்குவது போல உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட கோரி மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் இராஜ்குமார் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.





