இராமநாதபுரம்
நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் ஆலய ஆடிதிருவிழாநடைபெற்றது. இந்ததிருவிழாவை முன்னிட்டுதமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள்மற்றும் பாதுகாப்போர்உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு கமுதி தாலுகா மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், கமுதி தாலுகாதலைவர்சந்திரன், தொலுகாதலைவர்சந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாகையா, முத்து மாணிக்கம், சண்முகசுந்தரம், ராஜேந்திரன், வழக்கறிஞர் மகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம பெரியவர்கள் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள்.




