இராமநாதபுரம்
விளையாட்டுப் போட்டி

இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., தலைமையேற்று விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார்கள்.





