இராமநாதபுரம்முதுகுளத்தூர்

உணவு பொருள்கள் வழங்கும் வாகனம் – அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்ததையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சியில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உணவு பொருள்கள் வழங்கும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம்.கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர்ஜுனு ஆகியோர்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button