இராமநாதபுரம்
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் ஷாஹிர் உசேன்,மாவட்ட சுகாதார அலுவலர்,பள்ளி தலைமை ஆசிரியர்,மருத்துவ அலுவலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்





