இராமநாதபுரம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வு

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி ஊராட்சி பகுதியில் முகவர்களுக்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல்(SIR) பணிகளில் குறித்து நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து
திமுக தேர்தல் பணிக்குழு தலைவர், தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.உடன் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதிமணி, சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், இராமநாதபுரம் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப‌ அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மணிகண்டன், சாயல்குடி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப‌ அணி சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் முகமது வசீம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button