இராமநாதபுரம்

எஸ்.டி.பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கடும் கண்டனம்

எஸ்.டி.பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கடும் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சிறுவர் முகேஷ் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன்
முகத்தில் வெறிநாய் கடித்ததில் மாணவன் படுகாயம். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக முதுகுளத்தூர் எஸ் டி பி ஐ கட்சியை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் மேலும் எஸ் டி பி கட்சி நிர்வாகிகள் கூறுகையில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர் மேலும் இது போல் தொடர்ந்தால் பேரூராட்சியை முற்றுகையிட போவதாகவும் அறிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button