இராமநாதபுரம்

இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு

இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் உடன் சந்திப்பு

இராமநாதபுரம் தமுமுக நிர்வாகிகள் மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் சிவகுரு பிரபாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர், மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், மாவட்ட மக்கள் தொடர்பாளர் அபுல், நகர் தலைவர் முகமது தாஜுதீன், மருத்துவ அணி நகர செயலாளர் செய்யது அக்பர், யூசுப் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்வின் போது பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் தமுமுக வின் செயல்பாடுகள் குறித்த ஆவண புகைப்படம் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button