இராமநாதபுரம்
2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்
2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்
சென்னை: 2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 6 நாட்கள் சனிக்கிழமைகளும் மற்றும் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகிறது. எஞ்சிய 17 விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன.
பொது விடுமுறை தினங்கள்:
- ஜனவரி 1 – வெள்ளி – ஆங்கிலப் புத்தாண்டு
- ஜனவரி 15 – வெள்ளி – பொங்கல்
- ஜனவரி 16 – சனி – திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 17 – ஞாயிறு – உழவர் திருநாள்
- ஜனவரி 22 – வெள்ளி – தைப்பூசம்
- ஜனவரி 26 – செவ்வாய் – குடியரசு தினம்
- மார்ச் 10 – புதன் – ரம்ஜான்
- மார்ச் 26 – வெள்ளி – புனித வெள்ளி
- ஏப்ரல் 1 – வியாழன் – ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு
- ஏப்ரல் 7 – புதன் – தெலுங்கு வருடப்பிறப்பு
- ஏப்ரல் 14 – புதன் – தமிழ்ப் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள்
- ஏப்ரல் 19 – திங்கள் – மகாவீரர் ஜெயந்தி
- மே 1- சனி – மே நாள்
- மே 17 – திங்கள் – பக்ரீத்
- ஜூன் 15 – செவ்வாய் – மொகரம்
- ஆகஸ்ட் 15 – ஞாயிறு – சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 15 – ஞாயிறு – மிலாதுன் நபி
- ஆகஸ்ட் 25 – புதன் – கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 4 – சனி – விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 2 – சனி – காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 8 – வெள்ளி – ஆயுதபூஜை
- அக்டோபர் 9 – சனி – விஜயதசமி
- அக்டோபர் 28 – வியாழன் – தீபாவளி
- டிசம்பர் 25 – சனி – கிறிஸ்துமஸ்



