இராமநாதபுரம்
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரியன் மீன்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரியன் மீன்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரியன் மீன் ஒன்று சிக்கியது. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சூரியன் மீனை ஆய்வு செய்தனர். இந்த சூரியன் மீன் சிறிய வாய் துடுப்பு போன்ற உடல் அமைப்பு வால் பகுதி இல்லாமலும் காணப்படும் இந்த மீன் அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும் 2300 கிலோ எடை வரை வளரும் தன்மை உடையது.




