இராமநாதபுரம்
எரிபந்து போட்டியில் கீழக்கரை பள்ளி முதலிடம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான போட்டி நடைபெற்றது.

இதில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தைப் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்




