இராமநாதபுரம்

மண்டபம் மத்திய கடல் நீர் ஆராய்ச்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றுகள் வழங்கினார்

மண்டபம் மத்திய கடல் நீர் ஆராய்ச்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றுகள் வழங்கினார்.

ராமநாதபுரம்மாவட்டம் .மண்டபம் பேரூராட்சி மத்திய கடல் நீர் ஆராய்ச்சி நிலைய வளாக கூட்டரங்கில் சர்வதேச கடல்பாசி தின விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சர்வதேச கடற்பாசி தினத்தை முன்னிட்டு கடற்பாசி வளர்ப்பு மற்றும் சேகரிப்பு குறித்ததொழில்நுட்ப வல்லுநர்கள் கடல்பாசி வளர்ப்போம், மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது .இதில் மத்திய கடல் நீர் வளம் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் வினோத். மத்திய உபரி நீர் ஆராய்ச்சி நிலைய அலுவலர் டாக்டர் குருநாதன். மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத். மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button