இராமநாதபுரம்
ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டியில் இன்று (02.07.2026) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இரு மாவட்ட எல்லைப் பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.





