இராமநாதபுரம்
விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் சிங்கபெண் சிறப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,





