இராமநாதபுரம்
ஜெயித்து காட்டுவோம் விழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சட்டக்களம் நாளிதழ் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3-ம் ஆண்டு ஜெயித்து காட்டுவோம் விழா நடைபெற்றது
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்
உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் திமுக ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்தமாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் உதவிதொகையும் வழங்கப்பட்டது,






