இராமநாதபுரம்
கீழக்கரை : திமுக வேட்பாளருக்கு ஆதரவு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கு கீழக்கரை நகராட்சி பகுதிகளில் திமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.





