இராமநாதபுரம்

தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button