தமிழ்நாடு

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் 77வது குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் 77வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக 26.01.2026 அன்று கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பெரும் மதிப்பிற்கும் போற்றுதலுக்குரிய ஜனாப்.S.A.M.அப்துல் அஹது B.Com.,B.L., மற்றும் டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் தலைவர். ஜனாப் S.M. அகமது ஜலாலுதீன் B.Com, மற்றும் கல்லூரியின் செயலர் ஜனாப் V.M. ஜபருல்லாகான் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஜனாப் டாக்டர் A.சபினுல்லாகான்,டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி யின் முதல்வர் S.E.A.ஜபருல்லா கான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜனாப் M.M.முகமது முஸ்தபா கலந்துகொண்டு விழாவினை சிறப்பு செய்தனர். மேலும் இருபால் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியைகள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் நாட்டுப்பண் முழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டு இனிதே இவ்விழா நிறைவு பெற்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button