இராமநாதபுரம்
முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்த நாள்

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் மற்றும் சேதுராமலிங்கம் அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது உடன் இந்திய உணவு பொருள் விற்பனை கழக குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஒன்றிய பார்வையாளர் சேதுராமு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் ஐயப்பன் ஒன்றிய பொதுச் செயலாளர் விஜயன். பால தண்டாயுதபாணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





