இராமநாதபுரம்

ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (29.11.2025), அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., முதுகுளத்தூர் வட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டதுடன், SIR பணியில் 100% குறியீட்டை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலரையும், சிறப்பாக பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்/மேற்பார்வையாளரையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button