இராமநாதபுரம்
தேவிபட்டினத்தில் சிறுவனை கடிக்க துரத்திய தெரு நாய்கள்

தேவிபட்டினத்தில் சிறுவனை கடிக்க துரத்திய தெரு நாய்கள்

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் காலை மதரஸா பள்ளிக்குச் சென்ற சிறுவனை ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து துரத்தின. சிறுவன் தப்பிக்க ஓடியபோது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவனை நாய்களிடமிருந்து காப்பாற்றி பத்திரமாக மீட்டனர். சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்




