இராமநாதபுரம்
வங்கி கடன் திட்ட அறிக்கை கையேடு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான வங்கி கடன் திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் வெளியிட்டார் .இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் அன்பரசு பெற்றுக் கொண்டார்.





