இராமநாதபுரம்
மண்டபம் தமுமுக கிளை சார்பில் நல்லொழுக்க பயிற்சி

மண்டபம் தமுமுக கிளை சார்பில் நல்லொழுக்க பயிற்சி

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக மண்டபம் பேரூர் கிளை சார்பாக நல்லொழுக்கம் பயிற்சி முகாம் மாவட்ட தலைவர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ் சலிமுல்லாஹ்கான்
தமுமுக மாநில நிர்வாககுழு உறுப்பினர்
முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் கலந்து கொண்டு முன்மாதிரி சமூகம் வரலாற்று சுவடுகள் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




