இராமநாதபுரம்முதுகுளத்தூர்
TNPSC பயிற்சி வகுப்பு

TNPSC பயிற்சி வகுப்புகள் மிக சிறப்பாக முதுகுளத்தூர் – ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் பெண்கள் பள்ளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அரசு வேலைக்கு தயாராகும் மாணாக்கர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை,
சனி, ஞாயிறு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை




