இராமநாதபுரம்

12 முறை ரத்ததானம் வழங்கியவருக்கு பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம்
இரத்த தான முகாம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G சந்தீஷ் IPS. தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இனைந்து இரத்த தான முகாம் நடத்தபட்டது இதில் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் மேலும் இதுவரை 12 முறைகள் இரத்த தானம் வழங்கிய ஆயுதப்படை காவலர் சரவணபாண்டியன் நற்செயலை பாராட்டும் வகையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button