இராமநாதபுரம் எஸ் டி பி ஐ கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம் எஸ் டி பி ஐ கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ் டி பி ஐ கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அதில் மாவட்ட முழுவதும் வெறிநாய் தொல்லை அதிகரித்தது வருவதையும் அதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவும் வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்,
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான், மேற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்டச் செயலாளர் மகரிபா, டபிள்யூ ஐ எம் மாவட்டத் தலைவர் ரம்ஜான் பேகம்,திருவாடனை சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது ஹனீப், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் தாஜுல் அமீன், துறை தலைவர் மூர்த்தி அமைப்புச் செயலாளர் சிராஜுதீன், தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி இணை செயலாளர் கஜினி மற்றும் ஒன்றியம் நகரம் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




