இராமநாதபுரம்
ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி( ஆர். எஸ். மங்கலத்தில்) நாளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி.ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் பொறுப்பாளர்களுக்கு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை வழங்கினார்.





