இராமநாதபுரம்
79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பக்திமான் தலைமையில் தலைமை ஆசிரியர் ராஜூ தேசியக்கொடி ஏற்றினார். இதில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.





