இராமநாதபுரம்
அலுவலகம் திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் தாளை எழுச்சி அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் நம்புதாளை இருத்திரு ஜமாத் தலைவர்கள் மற்றும் பிற சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாளை எழுச்சி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மற்றும் அகமது ஆசியா தொழிற்கல்வி ஆசிரியர் இம்ரான் செய்யது அபுதாஹிர் அவர்கள் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.





