இராமநாதபுரம்
இராமேஸ்வரம் : கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,நகர் மன்ற தலைவர் நாசர் மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.





