இராமநாதபுரம்

பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன்.பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கி பாராட்டினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ். உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button