கவிதைகள் (All)
-
பெண்ணே நீ!
பெண்ணே நீ! பெண்ணே உனை கவிதை என்பார் நிலா என்பார் நதி என்பார் பூமி என்பார் மலர் என்பார்…
Read More » -
தோல்வியும்! வெற்றியும்!
தோல்வியும்! வெற்றியும்! தோல்வி என்பது காலை பனித்துளி சூரியன் வந்தால் மறைந்து போகும் மாயைத்துளி! வெற்றி என்பது நல்ல மழைத்துளி சூரியன்…
Read More » -
நானும் கவிதையும்
நானும் கவிதையும் கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன் கவிதை – கேட்டதால் சொல்ல வந்தேன் கவிதை என் தமிழ்த்தேன் கவிதை – சொல்லி உனை அழைத்தேன்…
Read More » -
உனக்கென்ன மனக் கவலை?
”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே…
Read More » -
வெற்றியின் இரகசியம்
வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’…
Read More » -
நிலவு…
நிலவு… நீயின்றி நானேது? நிஜமின்றி நிழலேது? இறந்த காலம் இறந்தே போகட்டும்! எதிர் காலம் வரும்போது வரட்டும்! நிகழ் காலம் தன்னோடு, கை கோர்த்து உன்னோடு,…
Read More » -
கோடுகள்
கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால்…
Read More » -
ஊடகம்
ஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை பார்த்திடும் தோரனை…
Read More » -
முதியோர் இல்லம்
அழுது புலம்பும் பிரசவத்தில்; அரை மயக்கத்திலும் உன் அழும் குரலுக்கு ஆனந்தமாய் நான் அன்று! பாலுக்கு ஏங்கி உன் சிவந்த இதழ்கள் இரண்டும் பிதிங்கியதைக் கண்டு; மனம்…
Read More » -
நான் மட்டும் தனியாக..
பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில்…
Read More »