கவிதைகள் (All)
-
உலக மண் தினம்
உலக மண் தினம். மண் வாசத்தில் மகிழ்வோம். மண்ணின் மைந்தர் என்போம். மண்ணாசை கூடாதென்போம். மண் காக்க போராடுவோம். மண்ணாகப் போக சபிப்போம். மண் சோறு சாப்பிடுவோம். …
Read More » -
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று…
Read More » -
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது…
Read More » -
மகாகவி பாரதியார் நினைவு நாள்
மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள…
Read More » -
பூமியின் எடை
பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட…
Read More » -
கவிச்சித்தன் மறைந்தானா ?
கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம்…
Read More » -
கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று.( 11 ஆகஸ்ட் 1914) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி…
Read More » -
தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024.
தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024. நோய் நாடி நோய் முதல் நாடி தணிக்கும் வாய்நாடி வாய்ப்பத் தணித்திடுவர் தாய்போல் அக்கறையுடன் நம்மை சேய்போல் அன்புடன் கவனிப்பர். மெய்வருத்தம்…
Read More » -
சர்வதேச யோகா தினம் : 21.06.2024
சர்வதேச யோகா தினம் : 21.06.2024 யோகா செய்தால் யோகம் வருமா ? யோகா செய்தால் கோபம் போகும். கோபம் போனால் அமைதி வரும். அமைதி வந்தால்…
Read More » -
பிச்சைக்காரர்கள் உலகம்
பிச்சைக்காரர்கள் உலகம். ஆலயவாசலில் பிச்சைக்காரர் சாலைஓரத்தில் பிச்சைக்காரர். தேர்தல்சீட்டுக்கு பிச்சைக்காரர். ஓட்டு கேட்டு வரும்பிச்சைக்காரர் . லஞ்சம் கேட்பவர் பிச்சைக்காரர்.. ஊழல் செய்பவரும் பிச்சைக்காரர். கந்துவட்டிவாங்கிடும்பிச்சைக்காரர் கலப்படம்செய்திடும்…
Read More »