கவிதைகள் (All)
-
குடியரசு தின வாழ்த்துகள்
குடியரசு தின வாழ்த்துகள்“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடுஉதித்ததும் , உ ருவானதும்,குடியரசு நாடாய் மலந்ததும்.கொண்டாடிட மட்டுமல்ல? பேச்சுரிமை, எழுத்துரிமைஇல்லா நிலையில்வெள்ளையரின். கொடுமையில்சிறைப்பட்டோமே? பல்லாயிரம் மக்களின்உயிரையும், உடமைகளையும்இழந்துதானே அடைந்தோம்!சுதந்திரம்…
Read More » -
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !“””””””””””””””””””””””””””””””””””””””””””உன்னத மொழியாம் தமிழில்உலக பொது மறையாம் குறளைமானிடம் பயனுற படைத்தவராம்உத்தமர் திருவள்ளுவர் வாழியவே அகரமுதல எழுத்தெல்லாம்—-எனதொடங்கி அதிகாரங்கள் நூற்றிமுப்பத்து மூன்றில் அறம், பொருள்இன்பம்…
Read More » -
தேசிய தாத்தாக்கள் தினம்
தேசிய தாத்தாக்கள் தினம் – 22.01.2025 மகனாய்ப் பிறந்துதகப்பனாய் வளர்ந்துதாத்தாவாய் மாறி முந்தைய தலைமுறைக்கும்நாளைய தலைமுறைக்கும்இன்றைய பாலமாக விளங்கும்இனிய தாத்தாக்கள் தினம். பெயரன்,பெயர்த்திகளுக்குபழங்கதைகள் சொல்லுவதும்,பள்ளிக்கழைத்துச் செல்வதும்பூங்காக்களுக்கு கூட்டிச்சென்றுபாங்காக…
Read More » -
நினைவு
நினைவு… காற்றிலே கலந்திருந்துகவிதையில் தவழ்வுவந்து… சோற்றிலே சுவையாகிசுகத்திலே தாயாகி… ஆற்றிலே கால்நனைத்துமேட்டிலே தலைவாரி… வாசலில் கோலமெனவந்தவளே தேவதையே..! காவியமே உனைப்பாடிகற்பனை பூச்சூடி… மல்லிகை சரமாகமங்கையின் தலைமீது… மன்னவன்…
Read More » -
வாழைமரம்!
கை நிறையசீப்புகள் இருந்தும்தலைவாரிக்கொள்ளவில்லைவாழைமரம்! -பா.வெற்றிக்குமரன்,வேலூர்
Read More » -
முளைக்குமோ
முளைக்குமோ காலையில் தொடங்கி காரிருள் வரும்வரைசாலையோ வீடோ சேர்ந்து உழைக்கும்ஆலையோ அல்லது அழைத்திடும் சொல்லிலோமுளைக்குமா முகிழுமா முதுமொழி என்றேபிள்ளைபோல் தவிக்கிறேன் பேசிட ஒருவரும்இல்லாத் துடிக்கிறேன் என்தமிழ் நாட்டிலே…
Read More » -
தமிழர் சிறப்பு!
தமிழர் சிறப்பு!.. எங்களுக்கு விழா பொங்கல் தானே..இனிக்கும் இசைக்கு மார்கழித் தேனே..வகுக்கும் பசிக்கு உழவில் மாடேவருத்தங்கள் நீங்க சித்திரை ஆண்டே!குவிக்கும் கைகளில் கும்பிடுவோமே..கொண்டாட்டங்கள் நாட்கள் தோறுமேஆடி பிறந்தால்…
Read More » -
வெயிலெரிக்கும் வெக்கை
பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…
Read More » -
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள். தரணி எங்கும் ஒளி பரப்ப பரணி தீபம் ஏற்றுவோம். காரிருளை அகற்ற எங்கும் கார்த்திகை தீபம் ஏற்றுவோம். அகங்கள் தோறும் விளக்கேற்றி அக இருளைப்…
Read More » -
பாரதியார் பிறந்த நாள்
பாரதியார் பிறந்த நாள்.பாரதி என்றொரு பாவலன் வந்தான். பாரதத்தாயின் விடுதலைக்காக பாரதிரும்படி பாடல்கள் தந்தான். பரங்கியரை எதிர்த்து பயமின்றி நின்றான். பனங்கியர்க்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தான். பராசக்தி…
Read More »