கட்டுரைகள்

  • விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

    தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்–தமிழர் தொடர்புடையபுகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின்மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம்இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்றுசிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும்வழங்கப்பட உள்ளன. போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்http://ta.wikipedia.org/wiki/contest>  என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தகுந்த பதில்களைப் பெறலாம். குறிப்பு: 1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும். 2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதற்கான இணைய முகவரி: http://tawp.in/r/2rbo

    Read More »
  • இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

    அப்போதே … நிகழ்ந்த அதிசயம் ( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் ) இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13 ( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற…

    Read More »
  • தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது…

    Read More »
  • சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ !

    இறைமறையும் அறிவியலும் சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ ! -பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது சூரா ஃபாத்திஹாவில் (அல்ஹம்து சூராவில்) முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின்…

    Read More »
  • முல்லைப் பெரியாறு : ஏன் இந்த ஓரவஞ்சனை ?

    கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.  முல்லைப் பெரியாறு…

    Read More »
  • நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

      ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள்,…

    Read More »
  • எடுத்துக் காட்டான இஸ்லாமியத் திருமணம்

    1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக  …

    Read More »
  • சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

    (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன்…

    Read More »
  • நரகத்தை நோக்கி…

    வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக் இந்தப்படத்தின் நோக்கம் நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும்…

    Read More »
  • இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

               ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை…

    Read More »
Back to top button