கட்டுரைகள்
-
ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி…
Read More » -
கண்ணதாசனின் இதயச் சுரங்கத்துள்தான்…..
“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாசனின் இதயச்சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…? கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன ஒரு செய்தி : செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார்கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்திசிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப்போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில்படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப்போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்துநடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாகநடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்திசிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரிஇருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டில்உள்ளவர்களிடம் இந்தப் படத்தைப் பார்த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும்என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லைஎன்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம்எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம். அந்தப் பாடல்…. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்… மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
Read More » -
வானொலி உரை
மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு…
Read More » -
புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ
விண்ணும் மண்ணும் விதி கடலும் வானும் கதிரும் விண்மீனும் பொன்னும் பொருளும் வான்முகிலும் பச்சை மரமும் இலை கொடியும் எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனை என்றும் புகழும் என்னிறைவா…
Read More » -
கால்பந்தில் மின்சாரம்
அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர்…
Read More » -
மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை
நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள்…
Read More » -
கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி
மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில்…
Read More » -
தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்
அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய்…
Read More » -
அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்
( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது.…
Read More » -
உயிரை போக்கும் மொபைல் ஃபோன்
Be care with your Mobile Phone using, Don’t talk while Driving, Don’t talk while road crossing, Don’t talk while Railway…
Read More »