கட்டுரைகள்

  • மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! – கீழை ஜஹாங்கீர் அரூஸி EX M.C.

    காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன். பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.…

    Read More »
  • நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?

    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன்.. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில்…

    Read More »
  • ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

    சுவாமி விவேகானந்தர் குமரி முனையில் உள்ள பாறையில் தவம் 120 செய்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது 150 வது ஆண்டு  ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது….…

    Read More »
  • சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

    சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள் சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர் ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ??? என படத்தில் பார்துள்ளோர் சிலரே…

    Read More »
  • தமிழ்நாட்டு விளையாட்டுகள்

    தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர் சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2.…

    Read More »
  • மஸ்கட் பயணம் – காவிரிமைந்தன்

    மனம் நிறைந்த மஸ்கட் பயணம்  26.10.2012 முதல் 28.10.2012 வரை முன்பொரு நாள் 1992ல் பம்மலில் – இலக்கியப் பட்டறையிலிருந்து நண்பர் பூங்கணியன் அலுவல் நிமித்தமாய் மஸ்கட்…

    Read More »
  • காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

    கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு. ”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த என்னிற்சிறந்த மறவர்களும்….” என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ்…

    Read More »
  • ஈஸ்டர் தீவில் மனித குடியேற்றம் நிகழ்ந்தது எப்படி?

    ஈஸ்டர் தீவுகள் உலகின் மிக தொலைவில் உள்ள மனித குடியேற்றம் நிகழ்ந்த தீவு. 64 சதுரமைல் பரப்பளவே உள்ள அதன் ஜனதொகை 9000 பேரை தாண்டியதில்லை. ஈஸ்டர்…

    Read More »
  • ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்

    ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்: ஆய்வில் தகவல் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது.இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டிஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது.இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும்கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனாபகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டாதலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்தஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில்தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்புதொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்துஎலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும். கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு…

    Read More »
  • கருத்துக்கு கருத்தால் பதில் சொல்வோம்

      ஷேக் அகார் சிறந்த சிந்தனையாளர். அவ்ரது உரையில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சிறப்பான உரை. அச்சில் எடுத்து முஸ்லிம்களிடையே பரப்பவேண்டியது அவசியம்.…

    Read More »
Back to top button