ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

Vinkmag ad

 

 

பதிவு எண் : G.S.55/A 4RMD

 

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை

60,பேச்சியம்மன் படித்துறை ரோடு,மதுரை-625 001

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

மகாசபைகூட்டம்அழைப்பிதழ்

இன்ஷா அல்லாஹ்…….

நாள்  :20-04-2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :காலை 10.30 மணிக்கு

இடம்    : மஹபூப் பாளையம் முஸ்லீம் ஜமாஅத் சமுதாயக்கூடம்,

                         அன்சாரி நகர் 1வது தெரு, மதுரை-625 016

 

 

கூட்டத்தின்நோக்கம்  : புதியதலைவர்  மற்றும்நிர்வாகிகள்தேர்வு

நமது மதுரை கிளை ஜமாஅத் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொண்டு இந்த மகாசபை கூட்டத்தை சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு : மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

இப்படிக்கு

தலைவர்  மற்றும் நிர்வாகக் குழு
முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை

தொலைபேசி : 9443250069 / 9600266992 / 9042930046 / 9944942287

 

தகவல் உதவி :

ஜாகிர் ஹுசைன்

மதுரை
9600266992

 

 

News

Read Previous

அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ ஆலோசகருக்கு வரவேற்பு

Read Next

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.