ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்
பதிவு எண் : G.S.55/A 4RMD
பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா
முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை
60,பேச்சியம்மன் படித்துறை ரோடு,மதுரை-625 001
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
மகாசபைகூட்டம்அழைப்பிதழ்
இன்ஷா அல்லாஹ்…….
நாள் :20-04-2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :காலை 10.30 மணிக்கு
இடம் : மஹபூப் பாளையம் முஸ்லீம் ஜமாஅத் சமுதாயக்கூடம்,
அன்சாரி நகர் 1வது தெரு, மதுரை-625 016
கூட்டத்தின்நோக்கம் : புதியதலைவர் மற்றும்நிர்வாகிகள்தேர்வு
நமது மதுரை கிளை ஜமாஅத் ஐ சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொண்டு இந்த மகாசபை கூட்டத்தை சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
குறிப்பு : மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகக் குழு
முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை
தொலைபேசி : 9443250069 / 9600266992 / 9042930046 / 9944942287
தகவல் உதவி :
மதுரை
9600266992