அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ ஆலோசகருக்கு வரவேற்பு

Vinkmag ad

 

DSC_0007அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கௌரவ ஆலோசகர் ஹெச். ஹசன் அஹமதுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 05.04.2014 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கௌரவ ஆலோசகர் ஹெச் ஹசன் அஹம்து ஏற்புரை நிகழ்த்தினார். உம்ரா பயணம் மேற்கொண்டு வந்த அஹமது இஸ்மத்துல்லா ஜம் ஜம் தண்ணீர் மற்றும் மதிநா பேரிச்சம் பழம் வழங்கினார்.

பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி கூறினார். நிகழ்வில் துணைத்தலைவர் ஏ அஹமது இம்தாதுல்லா, செயற்குழு உறுப்பினர் செய்யது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

DSC_0008

News

Read Previous

இந்தியைத் தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்?

Read Next

ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.