கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா

Vinkmag ad

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா
இடம்: பிள்ளையார் புரம்
மஸ்ஜிதுல் முனீர்
பள்ளிவாசல்

நாள்: 06:07:2021

10th, +2 படித்து முடித்த மாணவர்கள் மேற்கொண்டு
என்ன படிக்கலாம் ?
எங்கு படிக்கலாம்?
போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக கல்வி வழிகாட்டுதல் & தகவல் மையம் செயல்படவுள்ளது.

வழிகாட்டுதல்களை நேரடியாகவும், தொலைபேசியின் வழியாகவும் வழங்கும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

📞தொடர்புக்கு:

8678980609
8300638006
8754277071

📞 மாணவிகள் தொடர்புகொள்ள:
9952777108

-இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ( SIO),கோவை
– ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ( JIH),கோவை மாவட்டம்

News

Read Previous

கொரோனா சட்னி…….!

Read Next

நீங்கள் என்றோர் அதிசயம்!

Leave a Reply

Your email address will not be published.