முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது வஃபாத்து

Vinkmag ad

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது அவர்கள் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அவர்களின் மறுஉலகவாழ்விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்திக்கவும்

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(10.02.2022) அஸர் தொழுகைக்கு பின் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும்.

News

Read Previous

எமனேசுவரத்தில் உலமா உமரா கலந்தாய்வு கூட்டம்

Read Next

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published.