1. Home
  2. பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர்

Tag: பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர்

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது வஃபாத்து

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது அவர்கள் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மறுஉலகவாழ்விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்திக்கவும் அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(10.02.2022) அஸர் தொழுகைக்கு பின் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும்.