சக்ஸஸ் அகாடமி, பரமக்குடி காணொலி வழியாக நடத்தும் திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

Vinkmag ad
சக்ஸஸ் அகாடமி, பரமக்குடி
காணொலி வழியாக நடத்தும்
திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி
(நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்)
நாள் : 04 மே 2022 புதன்கிழமை
நேரம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை ( இந்திய நேரம் )
கருத்துரை வழங்குவோர்
ஜனாப் கு. ஜமால் முஹம்மது,
நூலாசிரியர், தியாகச் சுடர் திப்பு சுல்தான், ஈரோடு
கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன்
சமூக ஆர்வலர், துபாய்
புதிய நிலா மு. ஜஹாங்கீர், சிங்கப்பூர்
ஜனாப் கே. ஏ. ஹிதாயத்துல்லா
முதுகலை ஆசிரியர், கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி
கவிஞர் இரா. இரவி, மதுரை
திருமதி கீதா ஸ்ரீ ராம், அபுதாபி
செல்வி ’நாவுக்கரசி’ அபர்ணா, பரமக்குடி
மௌலவி சுபைர் அஹில் முஹம்மது, இலங்கை
முதுவை ஹிதாயத், ஊடகவியலாளர், துபாய்
திப்பு சுல்தான் குறித்த கருத்துரைகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்
விபரங்களுக்கு : வாட்சப் எண் : +971 50 51 96 433
ஜூம் இணைப்பு
https://us02web.zoom.us/s/83245822566?pwd=RFlnZFdMYk1maTZCVk5aeWN4aW1odz09#success
Meeting ID: 832 4582 2566
Passcode: 495768
ஊடக ஒருங்கிணைப்பு
தமிழ் அமெரிக்கா டிவி
முதுகுளத்தூர்.காம்
செம்மொழி எப்.எம்., இலங்கை

News

Read Previous

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

Read Next

காலம்

Leave a Reply

Your email address will not be published.