1. Home
  2. நினைவேந்தல்

Tag: நினைவேந்தல்

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்   நாள்: 18 . 02. 2017  சனிக்கிழமை  நேரம்: மாலை 5.30 – 7.30 வரை  இடம்: இந்திய அலுவலர் சங்கக்  கட்டிடம்  69, திரு.வி.க. நெடுஞ்சாலை  இராயப்பேட்டை , சென்னை – 600014 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :டாக்டர்.திருமதி. மணிமேகலை…

சீனி நைனா முகம்மது நினைவேந்தல்

உ.த.ப.இயக்கம் – நினைவேந்தலும் கலந்தாய்வும் இலக்குவனார் திருவள்ளுவன் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம் தொல்காப்பிய அறிஞர் மலேசியா ‘உங்கள் குரல்’ இதழாசிரியர் சீனி நைனா முகம்மது நினைவேந்தல் உலகத் தமிழ்க்கவிதைப்பெருவிழா – கலந்தாய்வு புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சென்னை