தமிழகத்தில் எந்த ஊரில் என்ன உணவு சிறப்பு?

Vinkmag ad

தமிழகத்தில் எந்த ஊரில் என்ன உணவு சிறப்பு?

தொகுப்பு –  துரை.ந.உ.

  1. அம்மன்புரம்−பட்டாணி காரச்சேவு
  2. அரியலூர் – கொத்தமல்லி
  3. அருப்புக்கோட்டை−சீவல்
  4. ஆட்டையாம்பட்டி −முறுக்கு
  5. ஆம்பூர் – பிரியாணி
  6. ஆலங்குடி – நிலக்கடலை
  7. ஆற்காடு−மக்கன் பேடா
  8. இராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி
  9. ஈரோடு – மஞ்சள்
  10. உசிலம்பட்டி – ரொட்டி
  11. உடன்குடி – கருப்பட்டி
  12. ஊட்டி – உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
  13. ஊத்துக்குளி – வெண்ணெய்
  14. ஒட்டன்சத்திரம் – முருங்கைக்காய், தக்காளி
  15. ஒரத்தநாடு−சந்திரகலா
  16. கடம்பூர்−பருப்புபோளி
  17. கல்லிடைக்குறிச்சி – அப்பளம்
  18. கவுந்தாம்பட்டி – வெல்லம்
  19. களியக்காவிளை−இலையப்பம்
  20. கன்னியாகுமரி−ரசவடை
  21. காஞ்சிபுரம்−கோவில் இட்லி
  22. காரைக்குடி−கந்தரப்பம்
  23. காவேரிப்பட்டினம்−வேர்க்கடலை நிப்பட்
  24. கிருஷ்ணகிரி−புட்டுப்பணியாரம்.
  25. கீழக்கரை−தொதல்வா
  26. குடியாத்தம் – நுங்கு
  27. கும்பகோணம்−வெற்றிலை, கடப்பா, திருமால்வடை, பதிர்பேணி , டிகிரி காஃபி
  28. குளித்தலை – வாழைப்பழம்
  29. குற்றாலம் – நெல்லிக்காய்
  30. குன்னூர் – கேரட், வர்க்கி
  31. கொடைக்கானல் – பேரிக்காய்
  32. கொருக்குப்பேட்டை −அத்தோ
  33. கோவில்பட்டி – கடலைமிட்டாய்
  34. சங்கரன் கோவில் – பிரியாணி, பால்பன்
  35. சாத்தூர் – காராசேவு , மிளகாய்
  36. சிதம்பரம்−கத்திரிகொத்சு
  37. சிவகிரி(நெல்லை)−சீனிமிட்டாய்
  38. செங்கோட்டை பிரானூர் – புரோட்டா , கோழி குருமா
  39. செஞ்சி−முட்டைமிட்டாய்
  40. செட்டிநாடு – பலகாரம்
  41. சேலம் -மாம்பழம். சேமியா
  42. சைதாப்பேட்டை−வடைகறி
  43. சௌகார்பேட்டை−சீனாதோசை
  44. தக்கலை−உப்பேரி
  45. தஞ்சை−தேங்காய்ச் சொதி
  46. தர்மபுரி – புளி , தர்பூசணி, மல்கோவா மாம்பழம்
  47. தி.நகர்−பகோடாகறி
  48. திசையன்விளை−மஸ்கோத் அல்வா
  49. திண்டுக்கல் – மலைப்பழம் , கடலை மிட்டாய், சேர்மிட்டாய்
  50. திருச்சி – லால்கடை பூந்தி , பட்டணம் பக்கோடா
  51. திருச்செந்தூர் -சில்லுக் கருப்பட்டி
  52. திருநெல்வேலி – அல்வா
  53. திருவாரூர்−பருத்தி அல்வா
  54. திருவானைக்காவல்−ஜோடி நெய்தோசை
  55. திருவையாறு−அசோகா
  56. தூத்துக்குடி – உப்பு, மக்ரோன், ஒயின் பிஸ்க்கட், ஸ்பான்ச் கேக்
  57. தென்காசி−மட்டன்கொத்து
  58. தேன்கனிக்கோட்டை−ஒப்பட்டு
  59. நாகப்பட்டினம் – கோலா மீன்
  60. நாகர்கோவில்−முந்திரிக்கொத்து
  61. நாமக்கல் – முட்டை
  62. நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்) – வெல்லம்.
  63. நீடாமங்கலம்−பால்திரட்டு
  64. பசுபதிபாளையம்−கைமுறுக்கு
  65. பட்டுக்கோட்டை−பாதாம்பால்
  66. பண்ருட்டி – பலாப்பழம்
  67. பல்லடம் – கோழி
  68. பழனி – பஞ்சாமிர்தம்
  69. பாண்டிச்சேரி – மதுபானங்கள்
  70. பண்ருட்டி – பலாப்பழம்…
  71. புதுச்சேரி−பிரெஞ்ச் ஆம்லெட்
  72. புன்னை நல்லூர்−குச்சிமுறுக்கு
  73. பேரணாம்பட்டு−அங்கூர்பூந்தி
  74. பேராவூரணி−வீச்சு புரோட்டா
  75. பொள்ளாச்சி – தேங்காய்
  76. மணப்பாறை – முறுக்கு
  77. மதுரை−அவிச்ச டீ, இளநீர் சர்பத், ஜிகர்தண்டா, கறிதோசை,முக்குழிப் பணியாரம், முட்டைஇட்லி, முட்டைபன், முள்முருங்கை வடை.
  78. மந்தைவெளி−காசிஅல்வா
  79. மயிலாப்பூர்−தவலைவடை, ஃபில்டர் காஃபி
  80. மாம்பலம்−உசிலி
  81. மாயவரம் – கருவாடு
  82. மார்த்தாண்டம் – தேன், புளிச்சேரி
  83. ராமநாதபுரம்−பால்சர்பத்
  84. ராயபுரம்−இளந்தோசை
  85. ராஜ பாளையம்−கேசரி
  86. வாணியம்பாடி – பிரியாணி
  87. விருதுநகர் – பரோட்டா
  88. வெப்படை−தட்டுவடை நொறுக்கல்
  89. வேதாரண்யம் – உப்பு
  90. ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
போதுமா ! இன்னும் வேணுமா

News

Read Previous

மீனு கறி

Read Next

பிரசாந்த் கிஷோர்

Leave a Reply

Your email address will not be published.