1. Home
  2. வாகனம்

Tag: வாகனம்

வாகனத்தின் பதிவு எண்

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 or 07738299899 என்ற எண்ணுக்கு “vahan<space>பதிவு எண்” என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய…

இருசக்கர வாகனம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் கல்லூரணியைச் சேர்ந்த சீனிராஜ் மகன் திருப்பதி. முதுகுளத்தூர் அருகில் உள்ள மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி காந்தி சிலை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கருவூலக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 18.05.2015 முதல் 05.06.2015  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார். துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக்…

ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்ற வாகனங்களை ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தி விடுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, கீழக்கரையும், முது குளத்தூரும் திணறுகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நகரங் களில் ஒன்று கீழக்கரை. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்,…

முதுகுளத்தூரில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வது அதிகரிப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் வாரசந்தை நாளன்று, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்துள்ளது. மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், அரசு பஸ்களுக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. கிராமபுற மக்களின் தேவைக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கபட்டு…

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..?

      கட்டாயம் படிக்க வேண்டியது அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும்.…

துபையில் வாகனம் வாடகைக்கு ………..

துபையில் ஒரு டன் பிக் அப் வாடகைக்கு ….   துபையில் ஒரு டன் பிக் அப் ( வேன் )   வாடகைக்கு தேவையா ? தொடர்பு கொள்ளவும்   நவாஸ் ( ஆடுதுறை ) 050 504 74 76 055 203 85 70…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.   துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை…

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!   வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால்மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே,வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள்வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும்காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்றுகொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில்குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் Aமற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில்கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும்வேகத்தை குறிக்கும். உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டுஎழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரைகண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும்குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும்,இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில்ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டுதிரும்ப பெறப்படும். டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T – 190 Kmph H – 210…

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் ராமதாஸ் (21). அதே ஊரைச்சேர்ந்த சங்கரன் மகன் கபிலன் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில்…